chennai கடந்த ஆண்டை விட தமிழகத்தில் டெங்கு பாதிப்பு சற்று அதிகம் - சுகாதாரத்துறை நமது நிருபர் நவம்பர் 3, 2021 தமிழகத்தில் கடந்த ஆண்டை விட டெங்கு பாதிப்பு அதிகமாகவே உள்ளது என சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.